படிகாரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க இந்த பிரச்சனையே இருக்காது | Alum Stone Uses in Tamil #skincare

Published at : 23 Dec 2025

படிகாரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க இந்த பிரச்சனையே இருக்காது | Padikaram Stone Uses in Tamil

தினமும் குளித்து முடித்தவுடன் படிகாரம் கல்லை அக்குள் பகுதியில் தடவி வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்குவதோடு, சில தினங்களிலேயே கருமை நிறம் மாறி தோல் பழைய நிறத்திற்கு திரும்பி விடும்.

சிறிது படிகாரப் பொடியை தண்ணீர் விட்டு குழைத்து கண்ணில் படாமல், கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் மீது தடவி வந்தால் வெகு சீக்கிரமே கருவளையங்கள் நீங்கிவிடும்.

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு படிகாரம் கல்லை தண்ணீரில் நனைத்து குதிகால் வெடிப்பில் 10 நிமிடம் மசாஜ் செய்து வர 3 நாட்களில் வெடிப்புகள் மறைந்துவிடும்.

வாரத்தில் 3 முறை 1/4 ஸ்பூன் படிகாரம் பொடியை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் வெகுவாக நீங்கும். பற்களில் இருக்கும் மஞ்சள் கறையும் மறையும்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் தினமும் படிகாரம் கல்லை தண்ணீரில் நனைத்து 20 நிமிடங்கள் தொடர்ந்து உடல் முழுவதும் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் மென்மையாக இருக்கும்.

தினமும் படிகாரம் கல்லை தண்ணீரில் நனைத்து முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். சுருக்கங்கள் குறையும்.

Follow @lifestyletamizh for more..

#lifestyletamizh #lifestylevlog #lifestyleblogger #healthandwellness #healthcare #healthinfotips #healthy #healthylifestyle #beautytips #beautyblogger #beautyhacks #beauty #naturalremedies #naturalskincare #naturalbeauty #explorepage #explore #explorer